Events
National Voters Day event by Fine Arts
Event Date : 06-02-2024 | Event Venue : Gac Karur | Department : FINE ARTS
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கு இடையே வாக்காளர் விழிப்புணர்வு தொடர்பான பாட்டு போட்டிகள் நடத்தி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக எம் கல்லூரி முதல்வர் முனைவர் செ. அலெக்சாண்டர் அவர்கள் பரிசுத்தொகை வழங்கி கௌரவப்படுத்தி உள்ளார். உடன் நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளர் ச. விஜயராஜன் அவர்களும் ஆ.சுந்தரம் அவர்களும் கலந்து கொண்டார்கள்.