Events
உலக மக்கள் தொகை தினம் - விழிப்புணர்வு பேரணி
Event Date : 11-07-2023 | Event Venue : Gac Karur | Department : NATIONAL SERVICE SCHEME
உலக மக்கள் தொகை தினம் கொண்டாடும் பொருட்டு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இருந்து விழிப்புணர்வு பேரணி தொடங்கி நம் கல்லூரியில் நிறைவுற்று நம் கல்லூரி கலையரங்கில் மக்கள் தொகையினை நிலைப்படுத்தும் காலம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
இவ்விழாவினை சிறப்பாக நடத்த பங்களித்த நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் மற்றும் நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும்!
முதல்வர்