Events
SMART BOARDS - Presented by கரூர் பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு செ.ஜோதிமணி
Event Date : 08-12-2025 | Event Venue : GAC College, Karur | Department : COLLEGE - GENERAL
வணக்கம்.
தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கரூர் அரசு கலைக் கல்லூரிக்கு 10 திறன் பலகைகளை (Smart boards) வழங்கிய கரூர் பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு செ.ஜோதிமணி அவர்களுக்கு கல்லூரியின் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.