Printer Donation by 2022-25 B.Com(CA) Students


Event Date : 23-06-2025  |   Event Venue : GAC College, Karur  |  Department : COMMERCE

2022 - 25 ஆம் கல்வி ஆண்டில் பயின்ற 3ஆம் ஆண்டு B.Com (CA) மாணவர்கள் சார்பாக B.Com (CA) துறைக்கு ரூபாய் 12,500 மதிப்புள்ள பிரிண்டர் வழங்கப்பட்டது. இதை வழங்கிய மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர்,துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்...