தூய தமிழ் மாணவர் மாநாடு


Event Date : 27-01-2025  |   Event Venue : GAC College, Karur  |  Department : TAMIL

25.01.2015 அன்று சென்னை வி.ஐ.டி. பல்கலைக்கழக வளாகத்தில் தமிழியக்கம் மற்றும் செந்தமிழ் திருத்தேர் தூய தமிழ் மாணவர் இயக்கம் இணைந்து நடத்திய தூய தமிழ் மாணவர் மாநாட்டில் நமது கல்லூரி தமிழாய்வுத்துறை மாணவர்கள் ச.நந்தகுமாரன், இரா.கோவர்த்தினி, ஜெ.ரீவர்த்தனா மற்றும் வணிகவியல் துறை மாணவர் ச.சேது விநாயகம்
ஆகியோர் மேடைப்பேச்சு, கவிதை வாசித்தல் போன்ற போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் பெற்றுள்ளனர் .
அவர்களுக்கு நமது கல்லூரியின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதல்வர்