சுதந்திர தின அணிவகுப்பு - 2023


Event Date : 15-08-2023  |   Event Venue : மாவட்ட விளையாட்டரங்கம், கருர்.

கருர் மாவட்ட ஆட்சியரிடமிருந்து சிறந்த அணிவகுப்பிற்க்கான இரண்டாம் பரிசு பெற்ற மகிழ்வான தருணம்.
நிகழ்ச்சி: சுதந்திர தின அணிவகுப்பு
இடம்: மாவட்ட விளையாட்டரங்கம், கருர்.
நாள்: 15.8.23
பெறுபவர்: கருர், அரசு கலை கல்லூரியின் தேசிய மாணவர் படையை சேர்ந்த Parade Commander Kannan (History Dept) மற்றும் Dhanush kumar( CS Dept)