வினாடி வினா போட்டி


Event Date : 07-10-2023  |   Event Venue : Gac Karur

வன உயிரின வார விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக வினாடி வினா போட்டி 07.10.23 அன்று நம் கல்லூரியில் நடைபெற்ற தருணம். தமது பங்களிப்பை நல்கிய விலங்கியல் துறைத் தலைவர் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்ததுக்கள்.

முதல்வர்