Events
லியோ சங்கம் - மண்டல அளவில் முதலிடம்
Event Date : 23-01-2025 | Event Venue : GAC College, Karur | Department : LEO CLUB
நமது கல்லூரி லியோ சங்கம் (LEO CLUB) தனது அர்ப்பணிப்புடன் கூடிய சேவைக்காக மண்டல அளவில் முதலிடம் பெற்றுள்ளது. லியோ சங்க ஒருங்கிணைப்பாளரும் தாவரவியல் துறை இணைப்பேராசிரியருமான முனைவர் ஜெயப்பிரகாஷ் மற்றும் சங்கத்தின் மாணவப் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் அனைவரின் சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதல்வர்