நலிந்து வரும் நாட்டுப்புற நடனங்களும், இசைக் கருவிகளும்


Event Date : 29-09-2025  |   Event Venue : Bharathidasan University, Trichy  |  Department : FINE ARTS

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 29/09/2025 அன்று நிகழ்த்துக் கலையின் சார்பாக "நலிந்து வரும் நாட்டுப்புற நடனங்களும், இசைக் கருவிகளும்" என்ற தலைப்பில் நடத்தப் பெற்ற பயிலரங்கத்தில் பத்து மாணவர்கள், உடன் நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளர் திரு ச.விஜயராஜன், தமிழ்த் துறை கௌரவ விரிவுரையாளர் திரு ஆ.சுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டு கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ளனர். அவர்களுக்கு முதல்வர், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக நண்பர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.