தமிழ் ஆட்சி மொழிச் சட்ட வார பேரணி


Event Date : 22-12-2023  |   Event Venue : Karur

22.12.23 அன்று காலை தமிழ் ஆட்சி மொழிச் சட்ட வார கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக கலை நிகழ்சசியுடன் துவங்கி பேரணி நடைபெற்றது. 

இதனை திறம்பட நடத்தி முடித்த தமிழ் வளர்சசித்துறை, நம் கல்லூரி தமிழ்ததுறை மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்களுக்கு மனமார்ந்த வாழ்ததுக்கள்.

முதல்வர் (மு.கூ.பொ.)