Events
இலவச கண் மற்றும் பல் பரிசோதனை முகாம்
Event Date : 11-12-2025 | Event Venue : GAC College, Karur | Department : COLLEGE - GENERAL
அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி) கரூர்-5. இளம் அரிமா சங்கம் (லியோ), இளம் செஞ்சிலுவைச் சங்கம், ரோட்டராக்ட் மற்றும் தேசிய மாணவர் படை சார்பாக இன்று (11.12.2025) கல்லூரிக் கலையரங்கில் நடைபெற்ற மாபெரும் இலவச கண் மற்றும் பல் பரிசோதனை முகாமில் 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.