கரூர் அரசு கலைக் கல்லூரியில் புதிய வாக்காளர்கள் சேர்ப்பதற்கான முகாம்


Event Date : 30-10-2023  |   Event Venue : Gac Karur

கரூர் அரசு கலைக் கல்லூரியில் புதிய வாக்காளர்கள் சேர்ப்பதற்கான முகாம் நடைபெற்றது. இதில் 17 வயது முதல் 18 வயது நிறைவடைந்தவர்கள் புதிய வாக்காளர்களாகத் தங்களை இணைத்துக்கொள்ள படிவம்-6 வழங்கப்பட்டது. மாணவ மாணவியர்கள் 150 பேர் தங்களை வாக்காளர்களாகச் சேர்த்துக்கொள்ள படிவத்தை வழங்கினர். தேர்தல் வட்டாட்சியர் திரு.வெங்கடேஷ், மண்மங்களம் வட்டாட்சியர் திரு.மணிவண்ணன் ஆகியோர் விழிப்புணர்வு வழங்கினர். தேர்தல் எழுத்தறிவு ஒருங்கிணைப்பாளர் மற்றும் தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் முனைவர் லட்சுமணசிங் முகாம் ஏற்பாடுகளைச் செய்தார்.