போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வுப் பேரணி


Event Date : 28-01-2025  |   Event Venue : Karur  |  Department : RED RIBBON CLUB

28.01.2025 செவ்வாய்க் கிழமை காலை 09.30 மணிக்கு கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தொடங்கி நம் கல்லூரியில் நிறைவடைந்த போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வுப் பேரணியில் நாட்டு நலப் பணித் திட்டம், குடி மற்றும் போதைக்கு எதிரான விழிப்புணர்வுக் குழு மற்றும் செஞ்சுருள் சங்கத்தைச் சார்ந்த திட்ட அலுவலர்கள் மற்றும் அச்சங்கங்களைச் சார்ந்த மாணவர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
அனைவருக்கும் வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதல்வர்