Outcome based Education Training


Event Date : 11-09-2025  |   Event Venue : Bharathidasan University, Trichy  |  Department : COLLEGE - GENERAL

11/09/2025 திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகம் காஜாமலை வளாகத்தில் நடைபெற்ற [Outcome based Education] பயிற்சியில் நமது கல்லூரிப் பேராசிரியர்கள்
1. முனைவர் க.சரவணன் (தமிழ்த்துறை)
2. திரு.J.பிரபாகரன் (ஆங்கிலத்துறை)
3. முனைவர் ச.மூர்த்தி (புவியியல் துறை)
4. முனைவர் விஷ்ணுதேவன் (வேதியியல் துறை)
5. முனைவர் தமிழ்மணி (விலங்கியல் துறை)
6. முனைவர் C.மணிவேல் (வணிகக் கணினிப் பயன்பாட்டியல் துறை)
7. முனைவர் K.செந்தில்குமார் (பொருளியல் துறை)
8. திருமதி கல்பனா (கணிதத் துறை)
ஆகியோர் கலந்துகொண்டு திருச்சிராப்பள்ளி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் முனைவர் க.ராதாகிருஷ்ணன் மற்றும் தஞ்சை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் திரு.குணசேகரன் ஆகியோரிடம் சான்றிதழ்கள் பெற்ற இனிய தருணம்.