உலகக் குருதிக் கொடையாளர் தினம் - YRC


Event Date : 14-06-2023  |   Event Venue : Karur Govt Medical College

உலகக் குருதிக் கொடையாளர் தினமான ஜூன் மாதம் 14ஆம் தேதி ஆகிய இன்று கரூர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்வில் கரூர் மாவட்டத்தில் அதிக அளவில் குருதிப் பயன்பாட்டை நிறைவு செய்யும் வகையில் அதிக அளவில் இரத்ததானம் செய்த கரூர், அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி) தமிழ்த் துறை உதவிப் பேராசிரியரும், யூத் ரெட் கிராஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான முனைவர் ரா. லட்சுமணசிங் அவர்களுக்கு கரூர், அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் அவர்கள் பாராட்டுச் சான்றிதழும் நினைவுப் பரிசும் வழங்கி கௌரவித்தார்கள்.

மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!

முதல்வர்