Events
சேலம் மாவட்டம் ஏற்காடு - தொல்லியல் களப்பணி
Event Date : 05-09-2025 | Event Venue : GAC College, Karur | Department : HISTORY
நமது கல்லூரி முதுகலை வரலாற்றுத் துறையைச் சார்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் 05.09.2925 அன்று சேலம் மாவட்டம் ஏற்காடு மலைக் கிராமங்களில் நடத்திய தொல்லியல் களப்பணியின் போது கிடைத்த புதிய கற்காலக் கருவிகளைக் கல்லூரி முதல்வரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றபோது.