Events
தூய்மையே சேவை வாரம் நிகழ்ச்சி
Event Date : 25-09-2024 | Event Venue : Karur | Department : RED RIBBON CLUB
தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை சார்பில் இன்று 25.09.2024 நடைபெற்ற தூய்மையே சேவை வாரம் நிகழ்ச்சியில் கரூர் அரசு கலைக் கல்லூரி செஞ்சுருள் சங்க(RRC) மாணவர்கள் கலந்து கொண்டு கரூர் பசுபதிசுவரா கோவிலில் தூய்மை பணியை மேற்கொண்டனர். கலந்து கொண்ட மாணவர்களுக்கு சுற்றுலாத்துறை சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
திட்ட அலுவலருக்கும் மாணாக்கர்களுக்கும் வாழ்ததுக்கள்.
முதல்வர்