Events
ஆங்கிலக் கட்டுரைப் போட்டி
Event Date : 24-01-2025 | Event Venue : GAC College, Karur | Department : TAMIL
ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூரில் நடைபெற்ற ஸ்ரீ ராமகிருஷ்ணர் குருபூஜை ஆங்கிலக்
கட்டுரைப் போட்டியில் முதுகலைத் தமிழ் முதலாம் ஆண்டு மாணவி செல்வி ஜெ.து.சுஷ்மிதா இரண்டாம் இடத்தைப் பெற்று 1000 ரூபாய் பரிசுத்தொகை பெற்றுள்ளார். அவருக்கு முதல்வர், தமிழ்த் துறைத் தலைவர், துறைப் பேராசிரியர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.