Events
கலைத்திறன் போட்டி - Leo Club
Event Date : 05-12-2025 | Event Venue : GAC College, Karur | Department : LEO CLUB
வணக்கம்.
இளம் அரிமா (லியோ) சங்க தினத்தை முன்னிட்டு 05.12.2025 அன்று திருச்சி காவேரி கல்லூரியில் நடைபெற்ற கலைத்திறன் போட்டிகளில் நமது கல்லூரி மாணவர்கள் பங்குபெற்று தங்களது கலைத்திறன்களை வெளிப்படுத்தி பரிசு மற்றும் சான்றிதழ்களைப் பெற்று ஒட்டு மொத்த அளவில் இரண்டாவது இடத்தைப் பெற்று கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
முதல்வர்