Events
Best Club Award
Event Date : 23-06-2025 | Event Venue : Karur | Department : LEO CLUB
கரூர் அரசு கலைக் கல்லூரி (தன்னாட்சி) யில் செயல்பட்டு வரும் இளம் அரிமா சங்கம் (.LEO CLUB ) மே மாதம் நடைபெற்ற இளம் அரிமா சங்க மாநாட்டில் 2024-25 ஆம் கல்வியாண்டின் சிறந்த சங்கமாக (Best Club Award ) தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.