Event Date : 26-12-2024 | Event Venue : Karur | Department : PLACEMENT CELL
கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக ஒரு நாள் வேலை வாய்ப்பு விழிப்புணர்வு வகுப்பு இன்று 26/12/24 நம் கல்லூரியில் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு மையம் மூலமாக நடைபெற்றது.