Research Development - GAC Karur
Thank and appreciate the research supervisors who attended the meeting and contributed to the research development of the college.
Principal (FAC)
Thank and appreciate the research supervisors who attended the meeting and contributed to the research development of the college.
Principal (FAC)
யூத் ரெட் கிராஸ் சார்பில் மாணவ மாணவியர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை 4500 நபர்களுக்கு 18.08.23 அன்று வழங்கப்பட்டது. YRC திட்ட அலுவலர் அவர்கள் மாணவ மாணவியர்களுக்கு மாத்திரைகளை வழங்கி அதன் பயன்பாட்டைத் தெரிவித்தார். உடன் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
முதல்வர்
கரூர் அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பாக தத்தெடுக்கப் பட்ட ஏமூர் கிராமத்தில் நேற்று 15.08.2023 மழைநீர் சேகரிப்பு , கழிப்பறை கட்டுதல் , சீமைக்கருவேல மரங்களை அகற்றுதல் போன்றவற்றின் முக்கியத்துவம் குறித்து விளக்கத்துடன் கூடிய விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது. மாணவிகள் சிறப்பாக செயல்பட்டனர். கிராமத் தலைவர் உள்ளிட்ட மக்கள் ஆர்வமாக இந்நிகழ்வில் கலந்து கொண்டனர் .
கருர் மாவட்ட ஆட்சியரிடமிருந்து சிறந்த அணிவகுப்பிற்க்கான இரண்டாம் பரிசு பெற்ற மகிழ்வான தருணம்.
நிகழ்ச்சி: சுதந்திர தின அணிவகுப்பு
இடம்: மாவட்ட விளையாட்டரங்கம், கருர்.
நாள்: 15.8.23
பெறுபவர்: கருர், அரசு கலை கல்லூரியின் தேசிய மாணவர் படையை சேர்ந்த Parade Commander Kannan (History Dept) மற்றும் Dhanush kumar( CS Dept)
Happy to inform you that LEO CLUB organised orientation Programme (Fresher's Meet) to I UG -newly joined Leo members on 09.08.2023 at mini Auditorium.
Congratulations to the PO Dr. Jayaprakash!
Principal (FAC)
Happy to inform you that a tree plantation camp was conducted in Emoor village by three units of NSS in association with LIC, Karur on 09.08.23.
Hearty appreciation to the POs Dr. R. Kaliswari, Dr. Maran and Dr. Murugan.
Thanks to the Branch Manager of LIC, Karur and the Panchayat President of Emoor.
Principal (FAC)
முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா ஆட்சி மொழிக் கருத்தரங்க நிகழ்வு (08.08.23)
விழா ஏற்பாட்டாளர்களுக்கும் சிறப்பு பேச்சாளர்களுக்கும் வாழ்த்துக்கள்!.
NCC Commanding Officer Cap. Arun Kumar from Trichy visited our campus inspected the NCC wing and appreciated the efforts of our captain Dr. Vinayagam and the cadets.
Glimpses of Traffic Awareness Program by YRC. Kudos to the PO Dr. Laxmanasingh!
Tamil Professor Dr. R. Chellamuthu has successfully participated and presented a paper in The 11th International Tamil Research Conference which was held in University of Malasiya from 21 to 23 July 2023.
The college records it’s heartfelt congratulations to him on this achievement!
யூத் ரெட் கிராஸ் சார்பாக கரூர் அரசு கலைக் கல்லூரியில் மெடிக்கல் கேம்ப் நடத்தப்பட்டது. கல்லூரியில் உள்ள ஹெல்த் சென்டர் வாயிலாக ஒவ்வொரு வாரமும் புதன் கிழமையன்று சிறப்பு மருத்துவரைக் கொண்டு மருத்துவ ஆலோசனை வழங்கப்படுகிறது. 2023-2024ஆம் கல்வியாண்டின் முதல் மருத்துவமுகாம் இன்று (19/7/2023) கல்லூரி முதல்வர் (பொ) முனைவர் அலெக்சாண்டர் அவர்கள் தொடங்கிவைத்தார். முகாம் தொடக்க நிகழ்வில் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலகப்பணியாளர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர். இன்று தோல் நோய் மருத்துவர் ஜி.சீனிவாசன் அவர்கள் மாணவ மாணவியருக்கு இலவசச் சிகிட்சை வழங்கினார். இன்றைய முகாமில் 125 மாணவ மாணவியர்கள் சிகிச்சை பெற்றனர். முகாம் ஏற்பாடுகளை கரூர் மாவட்ட யூத் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணைப்பேராசிரியர் முனைவர் லட்சுமணசிங் அவர்கள் செய்தார்.
Happy to inform you that The Class Toppers Guidance Program was conducted on 12.07.23, Wednesday at 12.00 noon in AC Seminar Hall. Three medalists from the Department of Tamil, Statistics and Botany shared their experiences and inspired the toppers.
I appreciate the COE office for the arrangement and Dr. A. Karthikeyan and Prof. Selvakumar for their participation and contribution.
Principal (FAC)
உலக மக்கள் தொகை தினம் கொண்டாடும் பொருட்டு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இருந்து விழிப்புணர்வு பேரணி தொடங்கி நம் கல்லூரியில் நிறைவுற்று நம் கல்லூரி கலையரங்கில் மக்கள் தொகையினை நிலைப்படுத்தும் காலம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
இவ்விழாவினை சிறப்பாக நடத்த பங்களித்த நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் மற்றும் நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும்!
முதல்வர்
Drug Addiction Awareness Program organised by NSS at the Bus Stop outside our college.
Congratulations to the PO Dr. Murugan and the volunteers.
Principal (FAC)
https://link.public.app/gfPy8
தாந்தோணிமலை அரசு கலைக் கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது
Yoga Awareness Program organised by the Girls Wing NSS on 20.06.23 at Seminar Hall.
Congratulations to the Program Officer and Volunteers!
உலகக் குருதிக் கொடையாளர் தினமான ஜூன் மாதம் 14ஆம் தேதி ஆகிய இன்று கரூர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்வில் கரூர் மாவட்டத்தில் அதிக அளவில் குருதிப் பயன்பாட்டை நிறைவு செய்யும் வகையில் அதிக அளவில் இரத்ததானம் செய்த கரூர், அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி) தமிழ்த் துறை உதவிப் பேராசிரியரும், யூத் ரெட் கிராஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான முனைவர் ரா. லட்சுமணசிங் அவர்களுக்கு கரூர், அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் அவர்கள் பாராட்டுச் சான்றிதழும் நினைவுப் பரிசும் வழங்கி கௌரவித்தார்கள்.
மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!
முதல்வர்