NSS Camp at Emur,Karur


Event Date : 15-08-2023  |   Event Venue : Emur Village

கரூர் அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பாக தத்தெடுக்கப் பட்ட ஏமூர் கிராமத்தில் நேற்று 15.08.2023  மழைநீர் சேகரிப்பு , கழிப்பறை கட்டுதல்  , சீமைக்கருவேல மரங்களை அகற்றுதல் போன்றவற்றின் முக்கியத்துவம் குறித்து விளக்கத்துடன் கூடிய விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது.  மாணவிகள் சிறப்பாக செயல்பட்டனர்.  கிராமத் தலைவர் உள்ளிட்ட மக்கள் ஆர்வமாக இந்நிகழ்வில் கலந்து கொண்டனர் .